ஆசிரியர்கள் அறிவியல் விருது

img

ஆசிரியர்கள் அறிவியல் விருது: செப்.15க்குள் விண்ணப்பிக்கலாம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரி யர்களுக்கான அறிவியல் விருதுக்கு, செப்.15-க்குள்  விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.